அரச ஊழியர்களில் ஒரு பகுதியினரின் அடிப்படை சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Government Employee
Sri Lanka
Local government Election
By Mayuri
அரச ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும் போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்

இது தொடர்பான பரிந்துரை அரச நிர்வாகச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக செயலாளருக்கான அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US