அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்! எச்சரிக்கும் சம்பிக்க
அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால் அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
5 வருட காலத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி

அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு 5 வருட காலத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால் இவ்வாறு அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் இச்சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
| 2016இற்கு பின் அதிகரிக்கப்படாத அரச ஊழியர்களின் சம்பளம்: புதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் |
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri