அரச செலவீனங்கள் சடுதியாக குறைப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை
2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசின் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாயை அதிகரிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதற்காக, தொடர் செலவுகளை 6% குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
