அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
Sri Lanka
Sri Lanka Government
Bimal Rathnayake
By Rukshy
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வரும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இருபத்தைந்து பேருந்து பணிமனைகளின் மேம்பாட்டுத் தொடக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிக சம்பளம் வழங்க
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு திறம்பட சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் அதிக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதற்கேற்ப அதிக சம்பளம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US