கோவிட் வைரஸனால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய தீவு தேடும் அரசாங்கம்
COVID
By Independent Writer
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கான அனுமதி வழங்கும் வர்த்தமானியும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான மக்கள் வசிக்காத தீவு ஒன்றை அரசாங்கம் தேடுவதாக சுகாதார அமைச்சு தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொருத்தமான தீவை கண்டுபிடிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 46 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US