42 பேர் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடும் அரசாங்கம்
பொதுமக்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகள்
இருந்த போதிலும், 42 பேர் இன்னும் தங்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திருப்பித் தரவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிகளைத் திருப்பித் தராதவர்கள், இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் பெற்ற துப்பாக்கிகளைத் திருப்பித் தரத் தவறியவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri