குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு! 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Mullaitivu
School Children
By Keethan
முல்லைத்தீவு- மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(27.1.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, 5 பாடசாலை மாணவர்கள் குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர் ஒருவர் வீதியால் வந்து கொண்டிருந்த பொழுது பழைய கொலணி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் அன்ரனி ஜோச் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 56 நிமிடங்கள் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US