புதிய ஆண்டில் செயற்பட முடியாத அரச நிறுவனங்கள் குறித்து வெளியான தகவல்
Government Of Sri Lanka
Dayasiri Jayasekara
Cope Committee Sri Lanka
By Amal
பொது நிறுவனங்கள் குழு (COPE) மற்றும் பொதுக் கணக்குகள் குழு (COPA) ஆகியவை கணக்காய்வாளர் நாயகம் இல்லாமல் செயல்பட முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அரச நிறுவனங்கள் எதிர்வரும் 2026, ஜனவரி 6 ஆம் திகதிக்கு பிறகு செயல்பட முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன கணக்காய்வாளர் நாயகம்
அரசியலமைப்பின் பிரிவுகள் 148 மற்றும் 152 இன் படி கணக்காய்வாளர் நாயகம் இல்லாமல் COPE மற்றும் COPA செயல்பட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே விரைவில் ஒரு சுயாதீன கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US