சாத்தான் ஓதும் வேதம்..! எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் அநுர தரப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Sri Lanka Government Sundaralingam Pradeep
By Rakesh Dec 29, 2025 02:09 PM GMT
Report

அன்று ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, ஊடக நிறுவனங்களை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி பேசுவது நகைக்க வைக்கிறது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை ஜனவரி 03 அன்று உடைக்கப்படும்...! அர்ச்சுனாவின் பரபரப்பு பேச்சு

தையிட்டி திஸ்ஸ விகாரை ஜனவரி 03 அன்று உடைக்கப்படும்...! அர்ச்சுனாவின் பரபரப்பு பேச்சு

ஊடக அடக்குமுறை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசு ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை செய்யப்பட்டு, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

சாத்தான் ஓதும் வேதம்..! எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் அநுர தரப்பு | Deputy Minister Sundaralingam Pradeep Speech

அதே சமயம், இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களும் கொளுத்தப்பட்டன.

இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள்  ஊடக பாதுகாப்பு பற்றி பேசுவது  சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 

எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குரிய உரிமைகள் நிச்சயம் பாதுக்காக்கப்படும்.

ஊடக நிறுவனங்கள் உண்மையை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி:அரசிடம் நிவாரணம் கோரும் சங்கம்

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி:அரசிடம் நிவாரணம் கோரும் சங்கம்

பிரதேச செயலக அலுவலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! வெளிநாட்டில் இருந்து வந்த மின்னஞ்சல் செய்தி

பிரதேச செயலக அலுவலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! வெளிநாட்டில் இருந்து வந்த மின்னஞ்சல் செய்தி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US