அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! சற்று முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றினை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள்
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் ஆராயும் வகையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தெல்கே அசோக பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஊடாக, அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, அரசுப் பணியாளர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்துவது போன்ற பரிந்துரைகள் பெறப்படும்.
இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam