வாழ்வாதாரத்தை நசுக்கும் அரச அதிகாரிகள்! பூநகரியில் நிகழும் அவலம்

Kilinochchi Sri Lankan Peoples
By Shadhu Shanker May 29, 2025 12:41 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மக்களுக்கான சேவைகளை வழங்க நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்கள் மீதும் பதவிகளில் உள்ளவர்கள் மீதும் தங்கள் கரிசனையை காண்பிப்பது தான் வேதனையளிக்கின்றது.

ஊழல் என்ற விடயத்தில் ஊறிப்போன சில அரசியல்வாதிகளுக்கு அரச அதிகாரிகள் துணை புரிவது ஏன்? கிளிநொச்சியிலுள்ள பூநகரி கிராம மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்களை தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளமூலமாக, பூநகரி கிராம செயலகத்திற்கு சொந்தமான அரசகாணியில் அனுமதியற்ற தற்காலிக கொட்டகை கடையொன்று நிறுவப்பட்டது என்ற செய்தியொன்று பேசுபொருளாகியிருந்தது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பான சலசலப்புக்கள், வாதப்பிரதிவாதங்கள், தொகுதியை அகற்ற எடுத்த நடவடிக்கைகள், அந்த பகுதி மக்களின் மனநிலைகள், அரச அதிகாரிகள் நடந்துக்கொண்ட விதம், என்பவற்றை அலசி ஆராய்கின்றது ஐபிசி ஊடகம்...

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...


விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு - சரத் பொன்சேகா சீற்றம்

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு - சரத் பொன்சேகா சீற்றம்

தீக்கிரையாக்கப்பட்டுள்ள இளவரசி டயானாவின் பண்ணை வீடு: எழுந்துள்ள சந்தேகம்

தீக்கிரையாக்கப்பட்டுள்ள இளவரசி டயானாவின் பண்ணை வீடு: எழுந்துள்ள சந்தேகம்

தேசிய பிரச்சினையின் அச்சநிலையால் அநுர அரசு! பறிபோகவுள்ள தமிழர் தாயகம்

தேசிய பிரச்சினையின் அச்சநிலையால் அநுர அரசு! பறிபோகவுள்ள தமிழர் தாயகம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US