மக்களினுடைய நிம்மதியை அழிக்கும் அரசாங்கம்: செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டு(Video)

Jaffna Sri Lanka Politician Sri Lanka
By Erimalai Nov 03, 2022 12:15 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவினதும், ராஜபக்ச குடும்பத்தினதும், நலன்களுக்காக மக்களினுடைய நிம்மதியையும், வாழ்வையும் அரசாங்கம் சீரழிக்கின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் நேற்று (02.10.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ரணில் அரசாங்கம் தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு முழு அளவிலான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மக்களினுடைய நிம்மதியை அழிக்கும் அரசாங்கம்: செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டு(Video) | Government Destroying Selvarasa Gajendran Charges

கொள்ளையிடப்படும் இலங்கை 


பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி தென்னிலங்கையிலே போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை அச்சுறுத்துகின்ற, கைது செய்கின்ற செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ரணில் அரசாங்கம் இந்த மக்களினுடைய ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அஞ்சுகிறது. ஏன் என்றால் ஏற்கனவே சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச தரப்பு நாட்டை கொள்ளைடிக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களை பதவியிலிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு மற்றும் கடந்த  2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மத்திய வங்கியில் பெருந்தொகையான ஊழலில் ஈடுபட்தாக பிரதான ஒரு குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இருக்கிறது.

மக்களினுடைய நிம்மதியை அழிக்கும் அரசாங்கம்: செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டு(Video) | Government Destroying Selvarasa Gajendran Charges

அதன் காரணமாக அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் அவரையும் அவருடைய கட்சியையும் முற்றாக தோற்கடித்து வீட்டிற்க்கு அனுப்பியிருந்தார்கள்.

மக்களின் போராட்டம்

இந்த வகையிலே ஜனநாயகமற்ற விதத்திலே, மக்களின் விருப்பங்களுக்கு மாறாக, ராஜபக்சர்களது ஆதரவோடு அவர்கள் ஆட்சிப் பீடம் ஏறியிருக்கின்றனர்.

இந்த மக்கள் இவர்கள் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு அவரையும் இந்த படத்திலிருந்து அகற்றுவதற்க்கு மக்கள் வீதியிலிறங்கி போராட முற்படுகின்ற போது மக்களினுடைய போராட்டத்தினால் தாங்கள் பதவி இழக்க வேண்டி வரும் என்கின்ற ஒரு அச்சம் காரணமாக தடைகளை விதித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலே இவர்களுக்கு தேர்தலுக்கு செல்வதற்க்கு அச்சம் இல்லை என்றால் உடனடியாக தேர்தலுக்கு சென்று தேர்தலிலே தங்களுடைய பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.

மக்களினுடைய நிம்மதியை அழிக்கும் அரசாங்கம்: செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டு(Video) | Government Destroying Selvarasa Gajendran Charges

இந்நிலையில் மக்கள் நிராகரித்த நிலையிலே ஒரு முறைகேடான விதத்திலே மக்களினுடைய விருப்பங்களுக்கு மாறக வந்து அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்கள் மீது ஒடுக்கு முறையை பிரயோகிப்பது என்பது வெறுமனே ரணில் விக்ரமசிங்கவினதும் ராஜபக்ச குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் சீரழிக்கின்ற ஒரு செயற்பாடாக மட்டும் தான் இது அமையும்.

ஆகவே இந்த போக்கை அரசாங்கம் கைவிட்டு உடனடியாக ஒரு தேர்தலுக்கு செல்வதுதான் உண்மையிலே இந்த நாட்டுக்கு நல்லதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். வடமராட்சி.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US