அரச நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சினை: சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்ய அனுமதி
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
President of Sri lanka
By Mayuri
சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கான அனுமதியே கிடைக்கப் பெற்றுள்ளது.
அரச நிறுவனங்களுக்கிடையே மேலெழுகின்ற பிணக்குகளை துரிதமாக தீர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் யோசனை
அதற்கமைய, சட்டமா அதிபரிடம் வினவி அதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 10 மணி நேரம் முன்
விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா Cineulagam
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US