பொது போக்குவரத்தில் இணையம் மூலமான பரிமாற்று அட்டையை பயன்படுத்த அரசாங்கம் அங்கீகாரம்
Internet Transfer Card
By Independent Writer
பொது போக்குவரத்தில் இணையம் மூலமான பரிமாற்று அட்டையை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்தில் அனுமதிச் சீட்டுக்களை பணத்தைச் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் பொதுப்போக்குவரத்துக்களான பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் சிரமங்களை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ஆராய்ந்து செயற்படுத்துவதற்காக அமைச்சர்கள் மட்டக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US