திருத்தம் செய்யப்பட்டுள்ள கட்டணம்: வெகுஜன ஊடக அமைச்சின் தீர்மானம்
வெளிநாட்டுத் திரைப்படங்களின் பொதுக் கண்காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கட்டணங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய திருத்தம்
வெளிநாட்டு திரைப்படத்தை நாட்டில் திரையிடுவதற்கு சட்டப்பூர்வ உரிமம் பெற விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் 40,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.
புதிய திருத்தத்தின் பிரகாரம் 30,000 ரூபாவாக அந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள பொது செயல்திறன் வாரியத்திற்குப் பதிலாக பொது பொழுதுபோக்கு வகைப்பாடு வாரியத்தை நிறுவவும் அரசு திட்டமிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan