கோவிட் காலத்தில் ஹிட்லரை போன்று செயற்பட்ட கோட்டாபய
கோவிட் தொற்றுநோய் காலத்தில் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதன் மூலம் அடால்ஃப் ஹிட்லரைப்(Adolf Hitler ) போன்ற நடவடிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) முன்னாள் ஆட்சி மேற்கொண்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஹிட்லர் எடுத்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கட்டாய தகனங்கள் 100 சதவீதம் சமமானவை அல்ல என்றாலும், அது கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று(17) செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கட்டாய தகனங்கள்
கோவிட் தொற்றுநோய் காலத்தில் கட்டாய தகனங்களை நியாயப்படுத்த கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆட்சியைப் போலவே, யூதர்களைக் கொல்வதை நியாயப்படுத்த ஹிட்லர் தவறான தரவுகளைப் பயன்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
