ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் கோட்டாயவிடம் வினா எழுப்பிய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி!

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Australia Journalists In Sri Lanka
By Shrikanth Apr 04, 2026 11:09 PM GMT
Report

ஈஸ்டர் குண்டு தாக்குத் நடந்த இரு கிழமைகளில் 2019 அம் ஆண்ட ஏப்பிரல் 29 திங்கட்கிழமை தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியின் தொலைக்காட்சியில் 360 பாகை என்ற அரசியல் நிகழ்சிக்கு வந்த கோட்டாபயவிடம் சஹ்ரான் குழு தொடர்பில் கேள்வி எழுப்பிய பெண் ஊடகவியலாளருக்கு நாட்டை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டதாக இடதுசாரிகள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திடீரென ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது தேர்தல் நடந்தால் அரசாங்கம் 3ம் இடத்தையே பிடிக்கும்

நாட்டில் தற்பொழுது தேர்தல் நடந்தால் அரசாங்கம் 3ம் இடத்தையே பிடிக்கும்

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடந்தவை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு வருடங்கள் கடந்து விட்ட சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படாத நிலையில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன. குறித்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர்,

குண்டுத் தாக்குதல் நடந்து மரணித்தவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு அதன் சூடு தணிவதற்குள் நடந்த குறித்த அரசியல் கலந்துரையாடலில் பேசிக் கொண்டிருந்த கோட்டாபயவிடம் சஹ்ரான் குழுவினருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதாக பேசப்படுகிறதே அது உண்மையா?

என்று கோட்டாபயவிடம் கேட்க திடீரென மாறியமுகத்துடன் தடித்த குரலில் ஆம் என்று பதிலளித்த அவர், அவர்களிடமிருந்து தகவல்களை அதாவது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே அப்படி செய்தோம்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் கோட்டாயவிடம் வினா எழுப்பிய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி! | Gotabaya Rajapaksa Easter Attack In Sri Lanka

பின்னர் அவரின் கோபம் உச்சம் தொட்ட நிலையில் இவ்வாறான கலந்துரையாடல்களில் இப்படியான கேள்விகள் கேட்க வேண்டாம் என ஏசிக் கொண்டே போக குறித்த பெண் ஊடகவியலாளர் தட்டுத்தமாறு பேச்சை மாற்றி கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் நாட்டிலே இருக்கவில்லை.அத்தோடு அந்த தொலைக்காட்சி கோட்டாபய உட்பட ராஜபக்சக்களுக்கு சார்பாக செயற்பட்ட நிறுவனமாகும்.அவ்வாறிருந்தும் ஊடகவியலாளர் அவுஸ்திரேலியா சென்று விட்டார்.

அண்மையில் இலங்கைக்கு வந்துள்ளார்.இந்த காலகட்டத்தில் அவர் தொடர்பிலே சேப்படுகிறது என குப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை விதைக்க சிலர் முயற்சிக்கின்றனர்

இனவாதத்தை விதைக்க சிலர் முயற்சிக்கின்றனர்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US