கோட்டாபய உருவாக்கிய எவன்கார்ட் நிறுவனத்தில் ரூ. 780 மில்லியன் ரூபா மோசடி...

Gotabaya Rajapaksa Sri Lanka Navy NPP Government Aruna Jayasekara
By Kanthan Feb 18, 2026 06:42 AM GMT
Report

எவன்கார்ட் மெரிடைம் பிரைவட் நிறுவனம் 2014-2015 ஆம் ஆண்டில் கடற்படைக்கு செலுத்த வேண்டிய ரூ. 780 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று (17.02.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

எவன்கார்ட் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை

ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் கூட்டுத் திட்டம் 2021-2025 ஆம் ஆண்டில் 14.12 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. ஆனால் இந்தத் தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோட்டாபய உருவாக்கிய எவன்கார்ட் நிறுவனத்தில் ரூ. 780 மில்லியன் ரூபா மோசடி... | Gotabaya Rajapaksa Avant Garde Security Service

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைகளின் பேரில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடற்படைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ஆகஸ்ட் 10, 2025 முதல் இந்த மாதம் 10 ஆம் திகதி வரை, அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு 598,250 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தென் கிழக்காக குறைந்த அழுத்தப் பிரதேசம்: சிவப்பு எச்சரிக்கையுடன் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கைக்கு தென் கிழக்காக குறைந்த அழுத்தப் பிரதேசம்: சிவப்பு எச்சரிக்கையுடன் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US