இலங்கை இராணுவத்துடன் மிக முக்கிய அயல்நாட்டில் கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய உடனடியாக பதவி விலக போவதில்லை. காரணம் அவரது கடவுச்சீட்டு முடக்கப்படுமாக இருந்தால், அவரோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ வெளியில் செல்வது சிக்கலான விடயமாக அமையும். அப்படி சென்றாலும் அதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே கொண்டு வருவார்கள் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் எந்த நாட்டிற்கு சென்றிப்பார் என்ற கேள்வி எழும்போது சபாநாயகர் தெரிவித்திருக்கின்றார். அயல்நாடு என்று அயல் நாடு என்று சொல்லும் போது இந்தியாவிற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனையும் நாம் நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மாலைத்தீவு
ஆனால் எமக்கு கிடைத்த தகவலின் படி மாலைத்தீவில் இலங்கை இராணுவம் ஒரு நடவடிக்கைக்காக தயாராகி வருகின்றது என்ற ஒரு விடயம் கசிந்தது. அது இராணுவத்திற்க்குள் கசிந்த ஒரு விடயம் தான். எனவே தற்போது இவ்விடயம் தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
