கோட்டாபயவின் பொதுமன்னிப்பில் விடுதலையான தேரர் மீண்டும் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Aanadhi Dec 09, 2022 05:47 AM GMT
Report

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஊவதென்ன சுமண தேரர் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (08.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்களை விகாரைக்குள் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோட்டாபய ராஜபக்சவினால் ஊவதென்ன சுமண தேரர், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபயவின் பொதுமன்னிப்பில் விடுதலையான தேரர் மீண்டும் கைது | Gota Amnesty Released Thera Arrested Again

பண மோசடிகள்

இந்நிலையில் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு குறைந்த விலையில் தேங்காயெண்ணெய் பெற்றுத் தருவதாக வாக்களித்து பெரும் தொகைப் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே தேரர் பெற்றுக் கொண்ட பணத்துக்குப் பதிலாக கொடுத்த காசோலைகளும் வங்கியில் பணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபயவின் பொதுமன்னிப்பில் விடுதலையான தேரர் மீண்டும் கைது | Gota Amnesty Released Thera Arrested Again

வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கைது

இந்நிலையில், மோசடி செய்யப்பட்ட வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையில் ஊவதென்ன சுமண தேரர் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமண தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US