இலங்கையின் வீதி வரைபடங்களை புதுப்பிக்கும் கூகுள்

Google Sri Lanka Sri Lanka Transport Board
By Dhayani Dec 10, 2025 04:28 AM GMT
Report

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X கணக்கில் இட்டுள்ள பதிவில், பிரதான வீதிகளில் 12,000 கிலோமீற்றர் தூரம் வரை கூகுள் வரைபடங்களில் நிகழ்நேரத் தகவல்களை (Real-time information) புதுப்பிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

மாத்தளையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய நாய்

மாத்தளையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய நாய்

கட்டுமான அறிவிப்புகள்

இந்த முன்னெடுப்பின் மூலம் பயணிகள் தங்கள் பயணங்களை மிகவும் வினைத்திறனாகத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில், வீதித் தடங்கள் மூடப்படுதல் மற்றும் கட்டுமான அறிவிப்புகள் உள்ளிட்ட ஆறு வகையான நிலை எச்சரிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் வீதி வரைபடங்களை புதுப்பிக்கும் கூகுள் | Google Map Updates A B Road Maps Country

இந்தப் புதிய விசேட அம்சமானது பயண தாமதங்களைக் குறைக்கவும், வழித் திட்டமிடலை மேம்படுத்தவும் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கான எதிர்பாராத நெரிசலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய புதுப்பித்தலை தங்கள் கூகுள் வரைபடச் செயலியைப் (App) பரிசோதித்து, பயணிக்கும் போது மேம்படுத்தப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒரு முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீவிரமடைந்த டிட்வா புயல் - காரணத்தை வெளியிட்ட பேராசிரியர்

தீவிரமடைந்த டிட்வா புயல் - காரணத்தை வெளியிட்ட பேராசிரியர்

Gallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US