பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி: செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Tourism
England
By Sheron
பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கையர்களும், அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளிற்குரிய சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையிலான ஒரு இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம் News Lankasri
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா News Lankasri
அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US