தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று (15.03.2026) 5020 டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக உலக சந்தையில் உயர்வை நோக்கிச் சென்ற தங்கத்தின் விலை தற்போது வீழ்ச்சிப் போக்கினை காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சரிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை
அதேபோன்று வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளி 80.61 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற போர்ச் சூழலால் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு உத்திகளை மாற்றி அமைத்துள்ளமை இந்தப் பாதிப்பிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri