உச்சம் தொட்ட தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் தடுமாற்றம்!
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தை விட சரிவினை சந்தித்துள்ளதாக நிபுணர்களின் கணிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய,வார இறுதியில் தங்கத்தின் விலை பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும்,தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
நாடு முடக்கப்படுகின்றதா? சுகாதார அமைச்சின் தீர்மானம் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam