சர்வதேச சந்தையில் உச்சம் தொட்டுள்ள தங்கங்கத்தின் விலை!
Price
Gold
International market
By Dhayani
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை எட்டியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு போன்ற காரணிகளினால் முதலீட்டாளர்கள் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்த காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தங்கம் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உச்சத்தை தொட்டுள்ளது.
முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளமையினால் தங்கம் வாங்க காத்திருப்போர் காத்திருந்து தங்கம் வாங்குவது சிறந்தது எனவும் நிபுனர்கள் கணித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US