இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவாகியுள்ள சடுதியான மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Mayuri Oct 03, 2026 08:53 AM GMT
Report

உள்நாட்டுச் சந்தையில் இன்று (03.10.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 1000 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

22 கரட் தங்கம் ஒரு பவுணின் 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுவததாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவாகியுள்ள சடுதியான மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேநேரம், சர்வதேச சந்தையிலும் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கப்பல்: தடை விதிக்கிறதா அமெரிக்கா..! வழங்கப்பட்டுள்ள விளக்கம்

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கப்பல்: தடை விதிக்கிறதா அமெரிக்கா..! வழங்கப்பட்டுள்ள விளக்கம்

இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US