தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Mayuri
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 182,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இரண்டு இலட்சத்தை அண்மித்த தங்க விலையானது திடீரென குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை பதிவு செய்து வருகிறது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் இன்றைய தினம் (13.05.2024) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 182,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 22,840 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 199,300 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US