குறைந்த தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு! இலங்கையில் பதிவான மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04.08.2023) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 617,515 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 159,800 ரூபாவாக பதிவாகியுள்ள அதே சமயம் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,980 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,070 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
