தொடர்ந்து அதிகரித்த தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.07.2023) தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று திடீரேன தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 643,483 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,700 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,870 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri