இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு! விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றம்
நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(23.06.2023) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 588,016 ரூபாவாக காணப்படுகின்றது. நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 594,369 ரூபாவாக காணப்பட்டது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,750 ரூபாவாக காணப்பட்டது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 153,800 ரூபாவாக காணப்பட்டது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 145,250 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 146,800 ரூபாவாக காணப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri