இலங்கையில் தங்கம் வாங்க காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நேற்றைய தினத்தை விட இன்று (03.05.2023) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி இன்றைய தினம்(03.05.2023) தங்க அவுன்ஸின் விலை 648,838 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,890 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,030 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 160,250 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri