ஒரே நாளில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,830 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 145,850 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,230 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam