நான்கு நாட்களுக்கு பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! 22 கரட் தங்கத்தின் புதிய விலை
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,930 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,320 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri