கொழும்பின் இன்றைய தங்க விலை நிலவரம்
உள்நாட்டிலும் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இன்றைய விலை நிலவரம்
இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் அன்றாட தங்க விலை நிலவரங்களின் படி நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை நிலையான உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்றையதினம்(15) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 194,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து சற்று மாற்றம் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,644.95 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
