பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

Gold Price in Sri Lanka Sri Lanka Police Sri Lanka Police Investigation Gold
By Benat Feb 21, 2026 12:22 AM GMT
Report

எட்டு இலட்சம் ரூபா செலவு செய்து காதலர் தினம் கொண்டாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி, அதனை விற்று ஆடம்பரமாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு நடத்துபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இணையத்தில் அதிகமாக பரவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் காணொளி

இணையத்தில் அதிகமாக பரவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் காணொளி

ஆடம்பர வாழ்க்கை

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அவர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன், விசாரணைகளின் அடிப்படையில் நேற்றையதினம்(20.02.2026)  பல்வேறு அடகுக் கடைகளில் இருந்து, சந்தேகநபர் அடகு வைத்ததாகக் கூறப்படும் தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்.. | Gold Price In Chennai

கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

மேலும், குறித்த சந்தேக நபர்  கடந்த 12ஆம் திகதி அவர் ஒரு வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற 8 இலட்சம் ரூபாவினை செலவு செய்து  14ஆம் திகதி அவருடைய மனைவியுடன் காதலர் தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி

உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US