தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக 1800 டொலர்களுக்கு சரிந்து தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
இதற்கமைய,தங்கம் விலையானது சற்று குறையலாம் என்பதுடன்,தற்போது விலைகளில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையின் தங்க நிலவரம்
தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதுடன்,பின்னர் அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam