சுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கொடியேற்றித் திருவிழா
Switzerland
Hinduism
By Independent Writer
சுவிட்சர்லாந்தில் வலே மாநிலத்தில் மர்த்தினி நகரில் அமைந்திருக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் கொடியேற்ற திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இவ்வுலகநிறைவு ஆண்டுக்கான பெருந்திருவிழாவில், தலைமை அருட்சுனையராக ஒரு பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
திருக்கொடியேற்றம்
கடந்த15.06.2025 அன்று திருக்கொடியேற்றத்தினை செந்தமிழ் பெண் அருட்சுனையர் திருநிறை, சைவசீர்நெறிச் சிவத்திருமகள் உசாணி பகீரதன் ஆற்றிவைத்துள்ளார்.

எதிர்வரும் 24.06.2025 வரை திருவிழாக் காலத் தலைமை அருட்சுனையராக பெண் திருச்சடங்குகள் ஆற்றுவது, தமிழ் வழிபாட்டின் முன்னெடுப்பில் ஒரு தொலைகல் பயணம் கடந்து சிறந்து செல்வதாக அடியவர்கள் மகிழ்கின்றனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US