ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
Investigation
Police
Girl
Died
Panadura
By Jenitha
பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கழிவு தொட்டியில் இருந்ததாக கூறப்படும் சடலத்தை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சடலம் நாளை புதன்கிழமை (30) மீட்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US