இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்

Mannar Tamil nadu Rameswaram
By Ashik Dec 12, 2024 08:20 AM GMT
Report

தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 2 டொன் எடையுள்ள இராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

அதன் உடலை நேற்று (11.12.2024) காலை கைப்பற்றி வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக கடற்றொழிலாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று பார்த்தபோது, அங்கு 18 அடி நீளமும் 2 டொன் எடையும் கொண்ட அரிய வகை இராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்துள்ளது.  

யாழில் பரவும் காய்ச்சல் தொடர்பில் விலகிய மர்மம்

யாழில் பரவும் காய்ச்சல் தொடர்பில் விலகிய மர்மம்

உடற்கூறு ஆய்வு

இறந்த திமிங்கலம் நீலத் திமிங்கல வகையை சேர்ந்தது. இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத் திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை போன்றவற்றாலும் மோதி அடிபட்டு இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டு பாம்பன் தெற்கு கடற்கரையில் ஒதுங்கியதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வின் முடிவில் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கல உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு இறந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   

இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம் | Giant Whale Washed Ashore Near Rameswaram 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, திமிங்கலம், சுறா, டொல்பின், கடல் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US