முழு நாடும் விரைவில் இருளில் மூழ்கும்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஞ்ஜன் ஜயலால் - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
முழு நாடும் இருளில் மூழ்கும் நாள் மிக விரைவில் உள்ளமையினால் சிறிய ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிக நன்மையை ஏற்படுத்தும் என இலங்கை மின் ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் நேற்று தெரிவித்துள்ளார்.
மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே அவற்றில் நஷ்டத்தை ஏற்படுத்தினார்களே தவிர ஊழியர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மின்கட்டணம் செலுத்துவதாகவும், மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் ஒரு கிராமம் இருளில் மூழ்கியதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எரிபொருளைக் கடனாகப் பெற்றதாகத் தகவல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
