சனி பகவானின் பார்வையால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? ஆனால் சிம்ம ராசியினருக்கு...
இந்து மக்களின் வாழ்வியல், கலாச்சார பாரம்பரியத்தில் ஜோதிடம் முக்கியமாக விளங்குகின்றது.
ஒரு நாளை தொடங்கும் முன்பே அந்த நாளுக்கான நல்ல நேரம், எமகண்டம் என்பவற்றை அலசி ஆராயத் தொடங்குவது நாம் நம் கலாச்சாரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்து காட்டுகின்றது.
அந்தவகையில் தான் அந்த நாளுக்குரிய ராசிபலன்களையும் மிக கவனத்தோடு அவதானிக்கின்றோம்.
ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத நம்பிக்கை.
இந்த நிலையில் சனி பகவானின் பார்வையால் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri