ஜெர்மனியில் மீண்டும் கூட்டத்தை பிளந்துகொண்டு சென்ற கார்: இருவர் பலி
ஜெர்மனியின் மேற்கு நகரமான மன்ஹெய்மில் வேகமாக வந்த கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக எதுவித ஆதாரமும் இல்லை என ஜெர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல தாக்குதல்கள்
அத்துடன், சந்தேகநபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் கணித்துள்ளனர்.
The man in the car rushed at breakneck speed into the crowd today in Mannheim just seconds before the massacre of the innocents. pic.twitter.com/i5uZTqq4tB
— RadioGenoa (@RadioGenoa) March 3, 2025
இந்நிலையில், இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🚨🚨🚨 🇩🇪
— Drake Slayer (@drakeslayer100) March 3, 2025
🤯🤯🤯
Footage of Local Mannheim Residents fleeing the Terror attack in Germany today.
Truly insane. pic.twitter.com/Yhh860FnlO
கடந்த ஆண்டில் ஜெர்மனி இதுபோன்ற பல தாக்குதல்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
