காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவியை விடுதலை செய்க : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Police Missing Persons Vavuniya Sri Lanka Sri Lanka Government
By Kajinthan Jan 06, 2024 09:13 AM GMT
Report

வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தலைவி இளங்கோதை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்  தலைவி தொடர்பில் இன்று(06.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அராஜகமான முறையில் கைது

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவியுங்கள், காண்பியுங்கள் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசாங்கத்திடம் வேறு எதையும் கேட்கவில்லை பணமோ நஷ்ட ஈடோ நாங்கள் கேட்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவியை விடுதலை செய்க : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Genetra Arrested Vavuniya Should Be Freed

 ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நேற்றைய தினம்(05) வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் சங்கத் தலைவி ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்துச் சென்று பொலிஸார் அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவியை விடுதலை செய்க : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Genetra Arrested Vavuniya Should Be Freed

ஏற்கனவே ஒரு பௌத்த மத குரு தமிழர்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவரை இன்றுவரை கைது செய்யவில்லை.

விடுதலை செய்ய கோரிக்கை 

அவ்வாறானவர்களை விடுத்து ஜனநாயக ரீதியில் எமது பிள்ளைகளை கேட்டு போராடுகின்ற எங்களை கைது செய்கின்றமையானது அரசாங்கம் கொடூரமான ஆட்சியை செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவியை விடுதலை செய்க : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Genetra Arrested Vavuniya Should Be Freed

எனவே நேற்று(05) வவுனியாவில் கைது செய்யப்பட்ட எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ரணிலை வெறுக்கும் மகிந்த

ரணிலை வெறுக்கும் மகிந்த

அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US