பரம்பரை பரம்பரையாக நாங்கள் கடலட்டை தொழில் செய்தோம்:அன்னராசா

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Theepan Jan 02, 2023 09:21 PM GMT
Report

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

காக்கைதீவில் அண்மையில் கடற்றொழில் அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட கடலட்டை பதனிடும் தொழிற்சாலை மற்றும் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்னெடுக்கப்பட போராட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

பரம்பரை தொழில் 

பரம்பரை பரம்பரையாக நாங்கள் கடலட்டை தொழில் செய்தோம்:அன்னராசா | Generation To Generation We Have Done Business

மேலும் தெரிவிக்கையில்,“தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்துவிட்டு நாங்கள் கொண்டு வந்தோம் என சிலர் படம் காட்ட முயற்சிக்கின்றனர். கடலட்டை என்பது காலாதிகாலமாக உள்ள விடயம். அதற்குள் அரசியல் படம் காட்டுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.

கடலட்டை மூலம் கட்றறொழில் சமூகத்துக்குள் பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கனவே நான் கூறியிருந்தேன் அது நேற்று இடம்பெற்றுள்ளது.

நாங்கள் கடலட்டை பண்ணை வழங்குவதை மறுக்கவில்லை. முறையாக சட்டவிதிப்படி கடற்றொழிலாளிகளுக்கு வழங்குங்கள் என்பதே எமது நிலைப்பாடு.

அடையாள போராட்டம்

இந்த போராட்டமல்ல எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது மக்களுக்காக என்றும் தொடர்ந்து குரல் கொடுப்போம். அனலைதீவுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் மேற்கொண்டபோது பருத்தித்தீவில் சட்டவிரோதமாக இருக்கும் பண்ணைகளை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பரம்பரை பரம்பரையாக நாங்கள் கடலட்டை தொழில் செய்தோம்:அன்னராசா | Generation To Generation We Have Done Business

இதுபோன்ற சட்ட விரோத பண்ணைகளை தான் நாங்கள் இயன்றளவு எதிர்க்கின்றோம். பருத்தித் தீவில் இன்றளவும் சட்டவிரோதப் பண்ணைகள் காணப்படுகின்றது.

குறித்த பிரதேச கடற்றொழில் சங்கங்கள், பிரதேச செயலர் போன்றோர் சட்டவிரோதம் என கூறிய போதும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாத தருணத்தில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரும் வேளையில் அடையாள போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டிவரும்.”என கூறியுள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US