உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞானசாரர் வெளியிட்ட உண்மையால் கிடைத்த பொது மன்னிப்பு! மீண்டும் கோரும் சாகர

Anura Kumara Dissanayaka Maithripala Sirisena Sagara Kariyawasam Galagoda Aththe Gnanasara Thero
By Benat Oct 13, 2026 05:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வெளியிட்ட பல விடயங்கள் உண்மையானதன் பின்னரே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கினார் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(13) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் எதிராகவே செயற்படுகின்றது. ஞானசாரரின் காவியுடை களையப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மீண்டும் பொதுமன்னிப்பு கோரும் சாகர 

சிங்கள பௌத்த மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட விடயங்கள் உண்மையானதன் அடிப்படையில் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞானசாரர் வெளியிட்ட உண்மையால் கிடைத்த பொது மன்னிப்பு! மீண்டும் கோரும் சாகர | General Pardon For Gnanasara Thero Again

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அது பாரதூரமாக விளைவுகளை இந்த நாட்டில் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷிரந்தியை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

ஷிரந்தியை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US