கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கஹாவத்தை இரத்தினக்கல்
Sri Lanka
Guinness Book
Gem
By Kamel
கஹாவத்தை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி கஹாவத்தை பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த இரத்தினக்கல்லின் மொத்த எடை 510 கிலோ கிராம் என்புது குறிப்பிடத்தக்கது.
இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்நூல் ரக இந்த இரத்தினக்கல் தொகுதி கடந்த ஆண்டு இரத்தினபுரி கஹாவத்தையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லாக இந்த இரத்தினக்கல் கருதப்படுகின்றது.

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US