க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை ஆரம்பம் - கோவிட் தொற்று மாணவர்களுக்கு விசேட நிலையம்
srilanka
By Independent Writer
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை 622,352 மாணவர்கள் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ளார்கள் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த பரீட்சை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டது. இந்நிலையில் உரிய சுகாதார வழிக்காட்டலின் கீழ் நாளை பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கோவிட்19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையம் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 44 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US