க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு: தேசிய ரீதியில் முன்னிலை வகிக்கும் மாணவர்களின் விபரம் வெளியானது
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் முன்னிலை வகிக்கும் அதாவது முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
– முதலாமிடம் : சந்திதி நிம்தர ஹெகொட ஆராச்சி – மலியதேவ பெண்கள் கல்லூரி, குருநாகல்
– இரண்டாமிடம் : கல்ப விதுசரணி – அனுராதபுரம் மத்திய கல்லூரி
– மூன்றாமிடம் : ஜமுனானந்தா பிரணவன் – இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்
பௌதீக விஞ்ஞான பிரிவு
– முதலாமிடம் : சந்து ரன்சர குமாரகே – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
– இரண்டாமிடம்: கந்தசாமி தசரத் – ஹாட்லி கல்லூரி, யாழ்ப்பாணம்
– மூன்றாமிடம் : தெவிந்து தில்மித் தஹநாயக்க – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
வணிக பிரிவு
– முதலாமிடம் : அமாஷா துலாரி – விசாகா வித்தியாலயம், கொழும்பு
– இரண்டாமிடம் : இந்துவர சன்ஹித குமாரபேலி – ரோயல் கல்லூரி, கொழும்பு
– மூன்றாமிடம் : லெசந்தி உதார பெரேரா – சுஜாதா வித்தியாலயம், நுகேகொட
கலைப் பிரிவு
– முதலாமிடம் : செனாலி சமத்க ரணசிங்க – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
– இரண்டாமிடம் : தினெத்மி மெதங்க ஜனகந்த - போர்குசன் உயர் பாடசாலை, இரத்தினபுரி
– மூன்றாமிடம் : இசுரி அஞ்சலிகா பீரிஸ் - மஹாமாய பெண்கள் கல்லூரி, கண்டி
இயந்திரவியல் தொழில்நுட்பம்
– முதலாமிடம் : காவ்யா ரவிஹன்சா – மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மல
– இரண்டாமிடம் : உஷான் மலித் ஜயசூரிய – சிவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
– மூன்றாமிடம் : பசிந்து மதுஷங்க – ஸ்ரீ சுமங்கலா வித்தியாலயம், ஹிக்கடுவை
உயிரியல் தொழில்நுட்பம்
– முதலாமிடம் : நெத்மி நவோத்யா மாரசிங்க – சதலங்க தேசிய பாடசாலை
– இரண்டாமிடம் : மஹிஷா பத்திரன – புஷ்பதான பெண்கள் கல்லூரி, கண்டி
– மூன்றாமிடம் : சமோதி ஹன்சிகா – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
