சமிந்த விஜேசிறியின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
Election Commission of Sri Lanka
Samagi Jana Balawegaya
Sri Lanka Government Gazette
By Dhayani
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளை சமிந்த விஜேசிறி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US