தேர்தல் ஒத்திவைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல்
Election Commission of Sri Lanka
Sri Lanka Government Gazette
Election
Local government Election
Sri Lankan local elections 2023
By Kamal
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்பொழுது தேர்தலை மீளவும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளுக்கு திறைசேரி பணம் வழங்காத காரணத்தினால் தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த திகதிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US